Wednesday, June 03, 2009
பர்த்டே பேபி!
குடும்ப அரசியல், பதவி ஆசை..என்ன வேணும்னாலும் சொல்லுங்க. 86 வயசுல இந்த மாதிரி நம்மால கண்டிப்பா ஆக்டிவா செயல்படமுடியாது. அதுக்காகவே ஹாட்ஸ் ஆஃப் அண்ட் ஹாப்பி பர்த்டே டூ கலைஞர்! (இதுக்கும் "வாழ்த்தை தமிழில் சொல்லடா தம்பி"ன்னு சொல்லுவார்)
நேரமின்மை காரணமா என்னால அதிகமா இன்னைக்கு எழுதமுடியல. அதனால தேர்தல்ல தோல்வியே காணாத இந்த திமுக தலைவர் ஜெயிச்ச தொகுதிகளை இங்க பட்டியலிடறதோட இன்னையோட என் கடமைய முடிச்சுக்கறேன். நாளைக்கு கொஞ்சம் அதிகமா எழுத முயற்சிபண்றேன்!
1957 குளித்தலை
1962 தஞ்சாவூர்
1967 சைதாப்பேட்டை
1971 சைதாப்பேட்டை
1977 அண்ணா நகர்
1980 அண்ணா நகர்
1989 துறைமுகம்
1989 துறைமுகம்
1996 சேப்பாக்கம்
2001 சேப்பாக்கம்
2006 சேப்பாக்கம்
குறிப்பு: சத்தியமா நான் திமுக கட்சியில உறுப்பினரால்லாம் இல்லீங்க! வயசுக்கும் உழைப்புக்கும் மரியாதை தர்றேன். அவ்வளவுதான். இன்னும் சந்தேகமா இருந்தா மே மாசம் இவர விமர்சனம் பண்ணி எழுதின பதிவு இருக்கு. பாருங்க!
Labels:
கலைஞர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment