குடும்பத்தை முன்னிறுத்தி நடக்கற கட்சின்னு பாத்தா தமிழ்நாட்டுல எல்லாக் கட்சியும் ஒரே பஸ்ல போற வெவ்வேற பயணிங்கதான். குடும்ப உறுப்பினர்கள் உட்பட சில பேர் மேல வழக்கு போட்டதனால அதிமுக கூட்டணியிலயிருந்து விலகறதா அறிவிச்சிருக்காரு டாக்டர் ராமதாஸ்.
எந்த கட்சியிலயும் உத்தமருங்க இப்போ இல்லதான். ஆனா, அரசியல்லேயே நான் வெறுக்கற ஒரே அருவருப்பான அரசியல்வியாதி இந்த ஆள்தான்! எந்த கட்சியும் இந்த ஆள கூட்டணியில சேக்காம இருந்தா அடுத்து வர்ற தேர்தல்ல இந்தாள் கட்சியோட லட்சணம் எல்லாருக்கும் தெரிஞ்சிடும். ஏற்கனவே 2009 பாராளுமன்றத் தேர்தல்ல தோத்ததுக்கு, ஓட்டு இயந்திரம்தான் காரணம்னு சொல்லிட்டு திரியறாங்க. பழைய சீட்டு முறையே கொண்டு வரணுமாம்லே! ஏன் வேட்டி, சட்டை? பேசாம வாழை இலையிலேயே திரிய வேண்டியதுதானே?
ஐயோ, இதுக்குமேல நான் எழுத ஆரம்பிச்சா, இன்னும் அநாகரிகமாதான் போய்முடியும். அதனால இதோட நிறுத்திக்கறேன்...
nama soli avar thiruntha mattar
ReplyDelete