இந்த இம்சைகாவியத்தை முதன்முதல் படிப்பவர்கள் மேலும் தங்களை இம்சைபடுத்திக்கொள்ள இவ்விரண்டையும் படிப்பது இம்சைபயக்கும்.
கவுண்டமணியும், ப்ரியாமணியும் - பார்ட் 1
கவுண்டமணியும், ப்ரியாமணியும் - பார்ட் 2
க: அ..திஸ் ஈஸ் பெட்டர்...ஐ அப்ரிஸியேட் யூ.....மேட்டருக்கு வர்றேன், ஏண்டா இந்த பொண்ண வேணாண்ட்ற?
கா: சும்மாரு சித்தப்பா, எதுவானாலும் சிந்திச்சு செய்யணும்டின்னு இவளுக்கு சொன்னா, என் முன்னாடி வந்து மூக்கை சிந்திட்டு, இந்தளவுக்கு சிந்துனா போதுமான்னு கேக்குறா. இவள போய் எப்படி கட்டிக்கறது?
க: நீ கேக்கறதும் ஐ பீல் கரெக்ட். (ப்ரியாமணியிடம்) ஏம்மா, உனக்கு அறிவே இல்லியா? அவன் முன்னாடி போய் மூக்கை சிந்தறியே? எப்படிம்மா உம்மேல அவனுக்கு ரொமான்ஸ் வரும். (போனில்) சரிப்பா, அவ ஏதோ சின்னபொண்ணு வெவரம் தெரியாம வளர்ந்துட்டா, நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்ககூடாதா?
கா: யாரு அவ சின்னபொண்ணா? அவ இங்க இருக்கும்போதுதான் சித்தப்பா இப்டி இருக்கறா, ஆந்திரா போனா அவ சின்னபொண்ணுங்க போடற டிரஸ்தான் போடறா
க: அப்போ கடைசியா உனக்கு புடிக்கலன்னு சொல்ற?
கா: யோவ் அததான்யா முதல்லருந்தே நான் அவகிட்ட சொல்லிட்ருக்கேன்
க: யேய், என்ன நீ இதுவரைக்கும் சித்தப்பா, சித்தப்பான்னு பாச மழையா பொழிஞ்ச. இப்போ யோவ்ங்கற, ரெஸ்பக்ட் மேன் ரெஸ்பக்ட்
கா: சரி விடு சித்தப்பா, ஒரு ஃப்ளோல வந்துடுச்சு
க: ஓகே, அப்போ இந்த பொண்ணுக்கு நல்ல ஒரு அழகான மாப்ளையா நானே பாத்து கல்யாணம் பண்ணிவெச்சுடறேன், உனக்கு ஒண்ணும் பிரச்னையில்லையே?
கா: தொல்லை ஒழிஞ்சுதுனு நாலு குவார்ட்டர் அடிச்சுட்டு நிம்மதியா தூங்குவேன், வாழ்க அந்த மகராசி!
(கவுண்டமணி செந்திலிடம் சிரித்த மாதிரி ஸ்டைலாக போஸ் குடுக்குமாறு சொல்ல, அவர் கண்ணைப் பெருசாக்கி ஒண்டிப்புலி ஸ்டைலில் "ஊஊ"ன்னு கத்துகிறார். அதை தன் செல்போன் கேமிராவில் பதிவு செய்து கார்த்தியின் செல்போனுக்கு அனுப்புகிறார்....அவங்களுக்கு எப்படி இதுலாம் தெரியும்னா கேக்குறிங்க, ஹிஹி...அரசியல்ல இதெல்லாம்.....)
கா: ன்னா சித்தப்பா, இந்த போட்டோவ ப்ரிண்ட் எடுத்து வீட்டு வெளியே திருஷ்டிக்கு மாட்டவா?
க: ஆ....இவரு அப்படியே அம்பானி பரம்பரை, 27 மாடியில வூடு கட்டிக்குறாரு, திருஷ்டிக்கு மாட்டறதுக்கு...அடேய், அந்த போட்டோல இருக்கறவன்தான்டா இவள கட்டிக்கப்போறான்
கா: (கோபத்துடன்) யோவ் உனக்கே இது நியாயமா இருக்கா? (சில நொடிகள் மெளனம்...பிறகு) சரி நானே அவள கட்டிக்கறேன், ஆனா வாழ்க்கை குடுத்த வள்ளல்னு பீச் ரோட்ல எனக்கு ஒரு சிலை வெக்கணும் சொல்லிப்புட்டேன் ஆமா!
க: யம்மா..அவன் உன்ன கட்டிக்க சம்மதிச்சுட்டான்மா!
(ப்ரியாமணி சந்தோஷத்தில் 'உன்ன எனக்கு புடிக்குண்டா, ரொம்ப புடிக்குண்டா'ன்னு கத்திக்கொண்டே கார்த்தியை பார்க்க அங்கிருந்து ஓடுகிறார்)
க: அதாண்டி, பிரச்னைன்னு வருவீங்க, நாங்க தீர்த்துவெச்சுட்டா எங்கள மறந்துட்டு கண்டுக்காம ஓடிடுங்க....டர்ட்டி பீப்புள், நெவர் ஸே தேங்க்ஸ், வாட் எ பிட்டி! (செந்திலிடம்) அ...மிஸ்டர் பஃபலோ பேபி, எப்படியோ அவங்கள சேத்துவெக்குறதுக்கு நீங்க ஒரு முக்கியமான காரணமா இருந்துருக்கீங்க, டேங்க் யூ வெரி மச்! உங்களுக்கு ரெண்டு சிடி ஃப்ரீ, என்ன படம் வேணும், சொல்லுங்க
செ: என்னன்ணே நீங்க, அதான் முதல்லயே சொன்னேனே மருதநாயகம் வேணும்னு...
க: (கடையின் ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டே) பார்ட் 1ல கேக்க ஆரம்பிச்ச நாயி பார்ட் 3லயும் கேக்குது பாரு, இன்னைக்கு ஒரு கொலை நடந்தே தீரும்டா!
இதற்குள் செந்தில் பத்தடி தள்ளி ஓட, கவுண்டர் அவரைத் துரத்த...இருவரும் ஓடுவது 'காக்க காக்க' படத்தில் 'உயிரின் உயிரே' பாடலில் சூர்யாவும் ஜோதிகாவும் ஓடுவது போலிருந்தது என்று அந்த கண்கொள்ளாகாட்சியை நேரில் கண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்....
டிஸ்கி: த பாருங்க..இப்பவே சொல்லிட்டேன், இந்த கதைய ஆஸ்கருக்கு அனுப்புறதுக்குலாம் ரெகமண்ட் பண்ணி கவர்ன்மெண்டுக்கு லெட்டர் அனுப்பக்கூடாது. ஏன்னா, எனக்கு பப்ளிகுட்டிலாம் புடிக்காது....சொல்லிகிட்டேயிருக்கேன், அதுக்குள்ள லெட்டர் எழுத ஆரம்பிக்குறிங்களே...ஹிஹி...சரி அப்புறம் உங்க இஷ்டம்..!

அய், ஜாலீலீலீலீலீலீ................ ஒரு வழியா முடிஞ்சிப்போச்சி:-)
ReplyDelete//இருவரும் ஓடுவது 'காக்க காக்க' படத்தில் 'உயிரின் உயிரே' பாடலில் சூர்யாவும் ஜோதிகாவும் ஓடுவது போலிருந்தது//....நல்ல கற்பனை!!!
//த பாருங்க..இப்பவே சொல்லிட்டேன், இந்த கதைய ஆஸ்கருக்கு அனுப்புறதுக்குலாம் ரெகமண்ட் பண்ணி கவர்ன்மெண்டுக்கு லெட்டர் அனுப்பக்கூடாது.//.... உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல:-)
On the whole...very nice! keep writing!
\\"டிஸ்கி: த பாருங்க..இப்பவே சொல்லிட்டேன், இந்த கதைய ஆஸ்கருக்கு அனுப்புறதுக்குலாம் ரெகமண்ட் பண்ணி கவர்ன்மெண்டுக்கு லெட்டர் அனுப்பக்கூடாது. ஏன்னா, எனக்கு பப்ளிகுட்டிலாம் புடிக்காது....சொல்லிகிட்டேயிருக்கேன், அதுக்குள்ள லெட்டர் எழுத ஆரம்பிக்குறிங்களே...ஹிஹி...சரி அப்புறம் உங்க இஷ்டம்..! "//
ReplyDeleteஎதுக்கு ஆஸ்காருக்கு அனுப்பி நாங்க உதை வாங்குறதுக்கா?
கண்டிப்பா செய்ய மாட்டோம்.
//ஒரு வழியா முடிஞ்சிப்போச்சி//
ReplyDeleteநன்றி ப்ரியா, என்னா ஒரு சந்தோஷம்!
//ஆஸ்காருக்கு அனுப்பி நாங்க உதை வாங்குறதுக்கா//
ReplyDeleteநன்றி மஹா, உங்களை ஏன் உதைக்கப்போறாங்க, இந்த கதையகூட பொறுமையா படிச்ச தியாகின்னு உங்களுக்கு ஏதாவது பத்மபூஷன், பத்மவிபூஷன்னு குடுப்பாங்க. என்ன, கொஞ்சம் அமவுண்ட் செலவாகும்!
உங்கள் கற்பனை வளம் நகைசுவையா இருந்தது.
ReplyDeleteநன்றி sarusriraj
ReplyDeletenan anpitenga (unga vetuku autovanu ) sonen
ReplyDeleteவாங்க ஏஞ்சல், ஆட்டோவா? பேருக்கேத்த வேலையா இது:)
ReplyDeleteஹா.., ஹா.., படிச்சிட்டேன் தல... சூப்பர்..
ReplyDeleteசூப்பரா இருக்கு ..
ReplyDeleteகவுண்டமணி படம் பாத்த மாதிரி இருந்துச்சு ...
ரொம்ப பீல் பண்ணி சிரிச்சேன்...
நான் மிஸ் பன்ற
கவுண்டர கண் முன்னாடி நிறுத்திடிங்க
பிரமாதம்