என் நண்பர் சம்பந்தப்பட்டிருக்கறதுனால சொல்லல, ஆனா இது உண்மை. Paranormal Activity எந்தளவுக்கு பரபரப்பு உண்டாக்குச்சோ, எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துச்சோ அதவிட அதிகமா இந்த படம் எல்லோரையும் கவரப்போகுதுங்கறது மட்டும் உண்மை.
படத்துக்கு ஒட்டாத காமெடி ட்ராக், நமீதா க்ளாமர், குத்து பாட்டு இப்படி எதுவுமில்லாமலும் ஆடியன்ஸை உக்காரவைக்கமுடியும்ங்கறதுக்கு எடுத்துக்காட்டு இந்த படம்.
இந்த படத்த பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சொன்னது, "தமிழ் சினிமாவோட ஜீனியஸ்னு சொல்ற எல்லாருக்கும் இந்த படத்த போட்டுகாட்டுங்க".
இந்த படத்த பத்தி தெரிஞ்சுக்க விரும்பறவங்க இந்த மின்னஞ்சலுக்கு உங்க கேள்விகளை/கருத்துகளை/சந்தேகங்களை அனுப்பலாம் - moveemaker@gmail.com
இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல. இனிமே இந்த படம் பேசட்டும். வெகு விரைவில்...வெள்ளித்திரையில்!
"படத்துக்கு ஒட்டாத காமெடி ட்ராக், நமீதா க்ளாமர், குத்து பாட்டு இப்படி எதுவுமில்லாமலும் ஆடியன்ஸை உக்காரவைக்கமுடியும்ங்கறதுக்கு எடுத்துக்காட்டு இந்த படம்." -------படத்துக்கு இந்த build-up, வழக்கமா எல்லோரும் சொல்றதா இல்லாமல் நிஜமாகவே இருக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteoru chinna doubt, indha padam 2d animation padama?
ReplyDeleteநல்லா இருக்கும் போல தெரியுதே. சீக்கிரமே பார்த்திட்டு சொல்றேன் ரகு.
ReplyDeleteபடம் எப்போ வருது?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteInteresting!
ReplyDeleteகண்டிப்பா பார்க்கனும்...
(Tks 4 tamilmanam)
அட!
ReplyDeleteவாங்க சித்ரா, build-upக்காக சொல்லல, படம் ரிலீஸானப்புறம் நீங்களே பாத்துட்டு சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி
ReplyDeleteஇல்லை அனானி, இது 2D அனிமேஷன் படம் இல்ல, ஆனால் Viewpointல் எடுக்கப்பட்டது (நாயகனின் பார்வையில் எடுக்கப்பட்ட படம், ஒவ்வொரு சீனிலும் கேமரா நாயகன் பார்ப்பது போன்ற ஆங்கிளிலேயே இருக்கும்)
நன்றி விக்கி, பாத்துட்டு சொல்லுங்க
ReplyDeleteவருகைக்கு நன்றி வித்யா, December end அல்லது Januaryல் ரிலீஸாகும்
நன்றி ப்ரியா, பாத்துட்டு சொல்லுங்க
ReplyDelete//(Tks 4 tamilmanam)//
Always welcome:)
நன்றி பிரசன்னா, இப்போ நீங்க போட்டிருக்கற கமெண்ட்ட படம் பாத்ததுக்கு அப்புறமும் சொல்லுவீங்க, ச்சும்மா சீன் போடல, நிஜமாவே படம் மிரட்டலா இருக்கும்!