இன்னைக்குதான் பேப்பர்ல பாத்தேன், அசின், த்ரிஷாக்கு அப்புறம், பாலிவுட் சான்ஸ் நம்ம(?!) தமன்னாவுக்கு அடிச்சிருக்கு. ஷாருக்கோட அடுத்த படத்தோட ஹீரோயின் அனேகமா தமன்னாவா இருக்கலாம். Farah Khan directionனு நினைக்கிறேன். Let's see...இப்படியே ஒவ்வொருத்தரா ஹிந்திக்கு போயிட்டா, நாம தமிழ்ல என்ன பண்றது?
சரி சரி, அதுக்காக நாம சோகமா உக்காந்துட்டிருக்கணுமா என்ன? Welcome (Back) அனுஷ்கா!
அவ்ளோ தான். அப்படியே மனசத் தேத்திக்கோங்க. :)
ReplyDeleteவேற வழி, என்ன பண்றது விக்கி?
ReplyDelete