Saturday, November 07, 2009

சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்




முன் எச்ச‌ரிக்கை: இது க‌விதை இல்ல‌, க‌விதை மாதிரி

அமுத‌த்தையே க‌ண்டிராத‌ ம‌னித‌ர்க‌ள்
சக‌ ம‌னித‌ர்க‌ளுக்காக‌ சொன்ன‌து
"அள‌வுக்கு மீறினால் அமுத‌மும் ந‌ஞ்சு"
அமுத‌த்தையே உண்டிருக்கும் அந்த‌
வ‌ருண‌ ப‌க‌வானுக்கு யார் சொல்வ‌து?

என் ம‌ன‌சாட்சி: அது என்ன‌டா த‌லைப்பு, "சென்னையில் ஒரு ம‌ழைக்கால‌ம்", கெள‌த‌ம்கிட்ட‌யிருந்து சுட்டுட்டா நீ கெள‌த‌ம் ஆயிடுவியா? கொய்யாலே, ந‌வ‌ம்ப‌ர் டிச‌ம்ப‌ர்லே த‌மிழ்நாட்டுக்கே ம‌ழைக்கால‌ம்தான்டா!

பின் எச்ச‌ரிக்கை: இத‌ ப‌டிச்சுட்டு க‌மெண்ட்ஸ் எதுவும் போடாம போனீங்க‌ன்னா இத‌ விட‌ மொக்கையா இன்னும் நிறைய‌ எழுதி, உங்க‌ள‌ ப‌டிக்க‌ச் சொல்லி டார்ச்ச‌ர் ப‌ண்ணுவேன், பீ கேர்புல்!

2 comments:

  1. சென்னையில் மழைக்காலம் - சில இடங்களில் இதம்.. சில இடங்களில் ஊரே கதம் கதம்..!!

    ReplyDelete
  2. ந‌ன்றி முத்துகுமார் கோபால‌கிருஷ்ண‌ன், நீங்க‌ சொல்ற‌து க‌ரெக்ட்தான், ஒரே வ‌ழி எல்லாரையும் கோபால‌புர‌த்துக்கும், போய‌ஸ் கார்ட‌னுக்கும் ஷிஃப்ட் ப‌ண்ற‌துதான்!

    ReplyDelete