
இன்னைக்கு கொஞ்சம் வேலையிருந்ததால எழுதமுடியல(இல்லன்னா ஒரே நாள்ல 100 பக்கம் எழுதறமாதிரிதான்). இன்னைக்கு என்ன டாபிக்குன்னு எதிர்பாத்து வந்து ஏமாந்தவங்களுக்கு(அப்படி யாராவது இருக்காங்களா என்ன?) ரியலி சாரி!
குமுதத்துல சம்பந்தமேயில்லாத இடத்துல நமீதா ஃபோட்டோ இருக்கும். அதுமாதிரிதான் மேலயிருக்கற ஸ்நேகா ஃபோட்டோ. என்ன பண்றது, நம்ம 'ப்ளாக்' கொஞ்சம் கமர்ஷியலாகவும் இருக்கணும்ல!