இன்னைக்கு கொஞ்சம் வேலையிருந்ததால எழுதமுடியல(இல்லன்னா ஒரே நாள்ல 100 பக்கம் எழுதறமாதிரிதான்). இன்னைக்கு என்ன டாபிக்குன்னு எதிர்பாத்து வந்து ஏமாந்தவங்களுக்கு(அப்படி யாராவது இருக்காங்களா என்ன?) ரியலி சாரி!
குமுதத்துல சம்பந்தமேயில்லாத இடத்துல நமீதா ஃபோட்டோ இருக்கும். அதுமாதிரிதான் மேலயிருக்கற ஸ்நேகா ஃபோட்டோ. என்ன பண்றது, நம்ம 'ப்ளாக்' கொஞ்சம் கமர்ஷியலாகவும் இருக்கணும்ல!
Mr. குறும்பன் உங்கள் குறும்புக்கு அளவே இல்லியா,
ReplyDeleteநீங்க ஸ்னேகா ஃபோட்டோவை போட்டது தப்பில்லை, ஆனா, போட்டோவை போட்ட இடம்தான் தப்பு. ஏன்னு கேக்குறீங்களா, கொஞ்சம் ஸ்னேகா ஃபோட்டோவையும் உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவையும் சேத்து பாருங்க. நீங்க உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோவிலிருந்து ஸ்னேகாவை திரும்பி பாத்துக்குட்டு இருக்கிற மாதிரியே இருக்கு.
என்ன இதெல்லாம் ம்..?
அன்புடன்
ஹரீஷ் நாராயண்