tag:blogger.com,1999:blog-8825901395719546081.post8392228990679294060..comments2023-07-04T18:53:53.599+05:30Comments on ரகு: நான் ஒண்ணாங்கிளாஸ்தான்Raghuhttp://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8825901395719546081.post-64878877735623522962010-04-14T07:02:22.522+05:302010-04-14T07:02:22.522+05:30தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-58014787917352223952010-04-13T15:04:06.037+05:302010-04-13T15:04:06.037+05:30இதுவும் தெய்வ நம்பிக்கை மாதிரிதான் சகா. இல்லாத, பா...இதுவும் தெய்வ நம்பிக்கை மாதிரிதான் சகா. இல்லாத, பார்க்க முடியாத கடவுளுக்கு நெய் ஊத்தலாம்ன்னா கண் எதிர இருக்கிற தெய்வத்துக்கு ஊத்தினா என்ன தப்பு? :)

//தோழி மேட்டர் - ஹீரோ எப்பவும் முதல்ல மூணு அடி வாங்கிட்டுதான் திருப்பி கொடுப்பாராம் //

ஹலோ.. அது வில்லனுக்கு.. இன்னும் ஹீரோயினுக்கும் வில்லனுக்குமே வித்த்யாசம் தெரில உங்களுக்கு... விடுங்க சகா.. :))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-91835251209906739362010-04-13T10:19:28.390+05:302010-04-13T10:19:28.390+05:30நன்றி கார்க்கி, கோயிலில் ஊத்தறது எனக்கு உடன்ப...நன்றி கார்க்கி, கோயிலில் ஊத்தறது எனக்கு உடன்பாடு இல்லைதான், அதுவாவது ஒரு தெய்வ நம்பிக்கையில் செய்றாங்க, கட்அவுட்டுக்கு செய்யணும்னு என்ன அவசியம்?

தோழி மேட்டர் - ஹீரோ எப்பவும் முதல்ல மூணு அடி வாங்கிட்டுதான் திருப்பி கொடுப்பாராம் ;))

நன்றி ஹரீஷ், இல்லை அவர் சொன்னதுக்காக, ரன்னிங்ல இறங்கமாட்டேன், இறங்கற தைரியமும் இல்ல. நீங்க சொல்ற பென்&Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-85963121351609705102010-04-13T01:02:56.466+05:302010-04-13T01:02:56.466+05:30//பேருந்தில் ஃபுட்போர்டில் பயணித்த ஒருவன், ரன...//பேருந்தில் ஃபுட்போர்டில் பயணித்த ஒருவன், ரன்னிங்கில் இறங்க முயற்சிக்கும்போது, கால் ஸ்லிப் ஆகி, விழுந்து உருண்டு புரண்டு நான்கு அடி தள்ளி போய் விழுந்தான்.//

இதே மாதிரி நானும் விழுந்திருக்கேன் ரகு, அதுவும், நான் அப்போ மூணாங்கிளாஸ் படிக்கலே, பத்தாவதுதான் படிச்சிட்டிருந்தேன். So... விழுறதுக்கு க்ளாஸ் முக்கியமில்லே, நீங்க இந்த மாதிரி, கண்டெக்டர்கள் பேச்சுக்காக ரன்னிங்ல இறங்காம DREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-55501127902705542842010-04-12T21:47:43.865+05:302010-04-12T21:47:43.865+05:30டேங்க்ஸுப்பா...
பாலபிஷேகம் எல்லாம் இவ்ளோ சீரியஸா...டேங்க்ஸுப்பா...

பாலபிஷேகம் எல்லாம் இவ்ளோ சீரியஸா எடுத்துகாதிங்க பாஸ்..அந்தந்த வயசுல சும்மா ஆடறதுதான்..

தேவையே இல்லாமல் குடம் குடமா நெய் ஊத்தறாங்களே கோவில்ல.. அதுல தங்களுக்கு உடன்பாடு உண்டா? :))

தோழியா???????ஆவ்வ்.. நோ நோ.. பைக் விளம்ப்ரத்துல போடற மாதிரி வார்னிங் மெசெஜ் போடனும் போலிருக்கே.. இல்லைன்னா இப்படித்தான் அடிபடுவீங்க.. :))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-37375440861731622212010-04-12T20:18:05.294+05:302010-04-12T20:18:05.294+05:30நன்றி அண்ணாமலையான்நன்றி அண்ணாமலையான்Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-58214934747519869962010-04-12T20:15:10.555+05:302010-04-12T20:15:10.555+05:30//ஒரு நடத்துனருக்காக Aggressiveவா மாறனுமா ரகு? ...//ஒரு நடத்துனருக்காக Aggressiveவா மாறனுமா ரகு? விடுங்க விடுங்க//

நன்றி ப்ரியா, அந்த நேரத்துல அவர் பேசின விதம்தான் என்னை அப்படி யோசிக்கவெச்சுது

//விரைவில் உங்களுக்கான பெண் உங்களை தேடிவந்து சீக்கிரத்தில் இந்த தமனாவுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்:)(ஆனா அதன் பிறகும் இந்த தமனாமேனியா தொடரப்போவது உறுதி:)//

ஹுக்கும்..அதுக்கு அப்புறம் எப்படிங்க தொடரும்? Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-16518659295609621742010-04-12T20:14:18.854+05:302010-04-12T20:14:18.854+05:30நன்றி வித்யா, இப்பிடிக்கா பாஸ் பண்ணதை அப்பிடியே...நன்றி வித்யா, இப்பிடிக்கா பாஸ் பண்ணதை அப்பிடியே வாங்கிகிட்டதுக்கு

நன்றி சாருஸ்ரீராஜ்Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-81571107956656464062010-04-12T20:13:46.664+05:302010-04-12T20:13:46.664+05:30நன்றி ஜெட்லி, ஹி..ஹி..இருக்கலாம் ;))
நன்றி அஹ்...நன்றி ஜெட்லி, ஹி..ஹி..இருக்கலாம் ;))

நன்றி அஹ்மதுRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-6282574324084522852010-04-12T19:56:14.300+05:302010-04-12T19:56:14.300+05:30நன்றி சங்கர், ஆரம்பிச்சு வெச்சவங்க யார்னு த...நன்றி சங்கர், ஆரம்பிச்சு வெச்சவங்க யார்னு தெரிஞ்சா கண்டிப்பா கேட்போம், அரசியல் இருக்கான்னு :)

நன்றி மதார், ம்..டான்சி நகர் தெரியும், இதே பிரச்னையை பலர் ஃபேஸ் பண்ணி பாத்திருக்கேன், ஏதோ பஸ்ஸோட ஓனர் ரேஞ்சுக்குதான் நடத்துனரோட அணுகுமுறை இருக்கும். நீங்க தைரியமா கேட்டுட்டீங்க, பலர் கேட்காம அவங்களுக்குள்ளேயே புலம்பிடுவாங்க :(Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-34492444220123832202010-04-12T19:55:31.628+05:302010-04-12T19:55:31.628+05:30வாங்க காம்ப்ளான் சூர்யா, ஒரு முடிவோடதான் இருக்கீ...வாங்க காம்ப்ளான் சூர்யா, ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல..

ஃப்யூச்சர்லயும் உங்க சங்கத்துலருந்து நிறைய கண்டனங்கள் தெரிவிக்கவேண்டி வரும் பாஸ் ;)

அண்ணானுலாம் சொல்ல வேணாம் சூர்யா, ரகுன்னே சொல்லுங்க :)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-22421732055705224582010-04-12T19:54:34.269+05:302010-04-12T19:54:34.269+05:30நன்றி விக்கி, பேரை மாத்தறதா, அது மட்டும் வேணாம...நன்றி விக்கி, பேரை மாத்தறதா, அது மட்டும் வேணாம்..

//ப்ளாக்மேனியா வியாதி இருக்குறவங்களுக்குப் பொண்ணுங்க கிடைக்கிறதில்லையாம்//

ஐயையோ, என்னாதிது, புதுசு புதுசா கிளப்பி விடுறீங்க!

//ரொம்ப சென்ஸிடிவா இருக்கீங்க. ஐ.டி.மக்களுக்கு இல்லாத பழக்கமாச்சே//

மீடியாக்கள்னால இந்த மாதிரி ஒரு நெகட்டிவ் இமேஜ் க்ரியேட் ஆகியிருக்கு. ஆனா எல்லாரும் அப்படி Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-11296199302694573602010-04-12T19:53:43.609+05:302010-04-12T19:53:43.609+05:30first classfirst classஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-59298019386544054872010-04-12T19:52:59.869+05:302010-04-12T19:52:59.869+05:30நன்றி சைவகொத்துப்பரோட்டா, விருது கொடுத்தமைக்கு...நன்றி சைவகொத்துப்பரோட்டா, விருது கொடுத்தமைக்கும்...:)Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-30009876013747591032010-04-12T19:52:25.626+05:302010-04-12T19:52:25.626+05:30நன்றி மோகன், கண்டிப்பா அனுப்பறேன் ;)
நன்றி ர...நன்றி மோகன், கண்டிப்பா அனுப்பறேன் ;)

நன்றி ராஜு, உண்மைதாண்ணேRaghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-45616316304827398182010-04-12T18:07:27.495+05:302010-04-12T18:07:27.495+05:30விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்த...விருது பெற்ற உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

//ஆனால் பல நண்பர்களின் அறிவுரைப்படி இரண்டு வருடங்களாக கொஞ்சம் சாந்தமாக மாறியிருக்கிறேன். இந்த நடத்துனர் என்னை ட்ரீட் செய்த விதத்தால் அன்று இரவு வீட்டுக்கு வந்தவுடன் தோன்றியது, Aggressiveஆ இருந்தாத்தான் வேலைக்காவும் போல.....//

ஒரு நடத்துனருக்காக Aggressiveவா மாறனுமா ரகு? விடுங்க விடுங்க...Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-1298768989932282032010-04-12T17:41:46.509+05:302010-04-12T17:41:46.509+05:30விருதுக்கு வாழ்த்துக்கள்விருதுக்கு வாழ்த்துக்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-55318463714671338092010-04-12T17:29:23.734+05:302010-04-12T17:29:23.734+05:30விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
இப்படிக்கா பாஸ் ப...விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

இப்படிக்கா பாஸ் பண்ணதுக்கு நன்றிகள்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-62887196064218133482010-04-12T14:37:12.368+05:302010-04-12T14:37:12.368+05:30விருது பெற்ற
அனைவருக்கும் வாழ்த்துக்கள்விருது பெற்ற
அனைவருக்கும் வாழ்த்துக்கள்Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-28748859526192836442010-04-12T13:22:48.054+05:302010-04-12T13:22:48.054+05:30//குழந்தைக்கு என்ன ஒரு நல்ல மனசு!.//
நடக்கட்...//குழந்தைக்கு என்ன ஒரு நல்ல மனசு!.//

நடக்கட்டும்....

கண்டிப்பா மேனியா தான்.....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-9058707963889161962010-04-12T13:12:25.864+05:302010-04-12T13:12:25.864+05:30நீங்க சொன்ன அதே ரூட்ல டான்சி நகர் என்று ஒரு ஸ்டாப்...நீங்க சொன்ன அதே ரூட்ல டான்சி நகர் என்று ஒரு ஸ்டாப் வரும் . நான் இறங்கும்போதெல்லாம் கத்தனும் டிரைவர் ஸ்டாப் பண்ணுங்க கண்டக்டர் ஸ்டாப் பண்ணுங்கனு , நானும் விஜயநகர் தாண்டினதுமே எழுந்து நிற்ப்பேன் ஆனாலும் இந்த கண்டக்டர் என்னையும் பார்க்க மாட்டார் ஸ்டாப் ஐயும் பார்க்க மாட்டர் . ஒருதடவ நான் அவ்ளோ கத்தியும் அந்த ஆளுக்கு கேட்கல என்ன திட்டுறார் இறங்கணும்னு சொல்ல வேண்டிதானே என்று . எனக்கு வந்த கோவத்துல இனிமதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-35684499608859835272010-04-12T12:57:33.450+05:302010-04-12T12:57:33.450+05:30பல நிகழ்வுகளை மிகவும் அழகாக தொடுத்து கொடுத்து இரு...பல நிகழ்வுகளை மிகவும் அழகாக தொடுத்து கொடுத்து இருக்கிறீர்கள் .மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-82001369857648771802010-04-12T12:55:36.782+05:302010-04-12T12:55:36.782+05:30விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-74719827475447486882010-04-12T12:55:08.867+05:302010-04-12T12:55:08.867+05:30///////அதென்ன சன்ஷைன்? திமுக தொடர்ந்து இடைத்தே...///////அதென்ன சன்ஷைன்? திமுக தொடர்ந்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவதை குறிக்கிறதா? //////

ஆஹா இதிலும் அரசியல் இருக்கா >????????????பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8825901395719546081.post-22047222302969584252010-04-12T12:21:10.981+05:302010-04-12T12:21:10.981+05:30engal sangam
Viruthu pettra engal annan.
Paya pa...engal sangam

Viruthu pettra engal annan.
Paya pada kadha nayagan aga vendiya engal blogmaniya ragu avargalkku..

VALTHUKKALIUM..(viruthu petrathukum
algai eluthuvatharkum...)

KANDANANGALAIUM THIRIVITHU KOLKIROM..(adikkadi tamanavai pathi pesuvathal..)

neriya eluthi erukkenga..
oru kalavai pola..
adangam mudhal...
ellam nandraga Anonymousnoreply@blogger.com